Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Wednesday, June 9, 2010

வாங்க பார்க்கலாம் வசந்தமாளிகை

1972 ஆம் ஆண்டு சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட திரைப்படம் வசந்தமாளிகை. அந்த காதல் காவியம் என்னுடைய வலைப்பூ வாசகர்களின் களிப்புக்காக....


தயாரிப்பு: கே.எஸ்.பிரகாஷ் ராவ்
இசை: கே.வி.மகாதேவன்
கவி வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி கணேஷன், வாணி ஸ்ரீ, நாகேஷ், கே.பாலாஜி, சுகுமாரி, சுந்தராஜன்

பாடல்கள்: 
01. ஓ! மனித ஜாதியே... (T.M.சௌந்தரராஜன்)
02. ஒரு கிண்ணத்தை.... (T.M.சௌந்தரராஜன்)
03. குடிமகனே...... (T.M.சௌந்தரராஜன்), (L.R.ஈஸ்வரி)
04. கலைமகள்... (P.சுசிலா)
05. மயக்கம் என்ன..... (T.M.சௌந்தரராஜன்),  (P.சுசிலா)
06. இரண்டு மனம்...... (T.M.சௌந்தரராஜன்)
07. யாருக்காக..... (T.M.சௌந்தரராஜன்) 

4 comments:

  1. அருமை....

    உங்களுக்கு நான் ஓட்டு போட்டாச்சு...தமிளிஷ்ல் என் பதிவும் வந்துள்ளது.
    நீங்களும் எனக்கு ஒரு ஓட்டு போடுங்கள்....
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_08.html

    ReplyDelete
  2. வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    ReplyDelete
  3. குரு உங்களுக்கும் போட்டாச்சி தமிழிஷ் ஓட்டு. உங்களுடைய பொன்னான வாக்குகளுக்கு நன்றி.....

    ReplyDelete
  4. Interesting Article.Nice imagination.Goo..d

    ReplyDelete

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits