நமக்கு பிடித்த பாடலை எங்கேயோ கேட்டு இருப்போம் அது எந்த படம் போன்ற விபரங்கள் தெரியாது , அதனை கண்டறிந்து download போடவேண்டும் என்றால் பெரும்பாடுதான். கம்ப்யூட்டர் முன்னாடி அமர்ந்து நீங்கள் முணுமுணுப்பது எனக்கும் தெரியும். அந்த முணுமுணுப்பை கொண்டு பாடலை தேட முடியுமென்றால் எவ்வளவு இலகுவாக இருக்கும்? அதற்கும் வழி பிறந்துவிட்டது.
இணைய பாவனையாளர்களின் நேரத்தை எளிமையாக்க நாம் அந்த பாடலை குறைந்தது பத்து வினாடிகள் பாடினால் போதும் உங்கள் பாடலுக்கான லிங்க் உங்கள் முன் திரையில்...
எப்படி என்று பார்ப்போம் முதலில் www.midomi.com இதை கிளிக் செய்து அந்த இணைய தளம் செல்லுங்கள் அங்குள்ள Click and Sing or Hum என்ற பட்டனை கிளிக் செய்து மைக்ரோ போன் தேர்வை ஓகே செய்து பாடுங்கள். பிறகு stop button கிளிக் செய்து விடுங்கள் போதும் . இந்த இணையதளம் நீங்கள் பாடியதை வைத்தே தேடி உங்களுக்கு தேவையான பாடலின் முழு விபரமும் கொடுத்துவிடும்.
பிறகென்ன...!! இலகுவாக பாடல்களை தெரிந்து Download பண்ணிகோங்க...
தமிழ் பாடல்களை விட மேற்கத்திய பாடல்கள் மிக சரியாக கிடைக்கும் . முயன்று பாருங்கள்..