Wednesday, February 16, 2011
ஆடுகளத்தில் இவர்களும் ஆட்டநாயகர்கள்??
Wednesday, December 29, 2010
ICC உலககிண்ணம் 2011 ஒரு பார்வை (வீடியோ)
Wednesday, December 8, 2010
இலங்கையும் மழையும்
Monday, October 18, 2010
வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவோம்
ஐக்கிய நாடுகள் சர்வதேச நிறுவனமும், யுனெஸ்கோ கல்வி நிறுவனமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ம் திகதியை உலக புத்தக தினமாக பிரகடனம் செய்துள்ளன. அதேபோல இலங்கை அரசாங்கமும் ஒவ்வொரு வருடமும் வாசிப்பு வாரம், வாசிப்பு மதம் என அறிவிக்க தவறுவதில்லை. காரணம் எமது நாட்டின் எழுத்தறிவு வீதத்தினை தொடர்ந்து தக்க வைப்பதும், மக்களின் வாசிப்பு திறனை அதிகரிப்பதுமேயாகும்.Monday, October 11, 2010
காலம் மாறிவிட்டது : பெண்ணோட்டம்
Saturday, September 25, 2010
இதாங்க எந்திரன் படம் (வீடியோ காட்சிகள்)
Monday, September 13, 2010
சூரியன் பண்பலையின் என்றென்றும் புன்னகை
Thursday, June 3, 2010
டில் ஸ்கூப் என்னாச்சி?
Tuesday, April 20, 2010
இளைஞர்-யுவதிகளின் நடத்தைப் பிறழ்வுகள்
Wednesday, December 23, 2009
ஊடலே காதலா??? வாழ்வை இனிமையாக்குவோம்
அந்த கால காதலை விமர்சிப்பவர்கள் தான் தற்போதைய இளநரைகள். இக்காலத்திலும் உண்மை காதல் இருக்கிறது. ஆனால் அந்த கால வரலாற்றை பார்த்தால் இந்த கால காதல் தோல்விகள் உண்மை காதலின் விகிதத்தை குறைக்கிறது. இதற்கு காரணம், ஒரு சிலர் ஒரு ஒருவரை பார்த்து பிடித்தவுடன் காதல் கொள்கிறார்கள். பின்னர் காதலிக்க ஆரம்பித்தவுடன் சில நாள் ஓடும். அப்புறமென்ன ஒருவரை ஒருவர் தெரிய ஆரபித்தவுடன் மனம் பேதலித்துவிடுவார்கள். பின்னர் "அவ என்ன புரிஞ்சிக்க மாட்டேங்குற மச்சி" என்று காதலனும் "எல்லா ஆண்களும் இப்படிதண்டி" என்று பெண்களும் நண்பர்களுக்கு சொல்லிகொல்வார்கள். இதுவே இறுதியில் முற்றுப்புள்ளி வைத்துவிடும். எதையும் வேகமாக செய்யவே விரும்புவர்கள் இந்த காலத்து இளைஞர்கள். அந்த வேகமே இவர்களது காதலுக்கு தோல்வியை ஏற்படுத்தும் ஒன்றாகிறது. காரணம் வாழ்க்கையின் படிகளை ரசிக்க மறந்துவிடுவார்கள். உதரணமாக சொல்வதென்றால் 20 -20 ஆட்டத்தின் வருகைக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளின் மவுசு பெருமளவில் குறைந்து வருகிறது. அதாவது போட்டியின் முடிவை எதிர்பார்ப்பவர்கள் ஆகிவிட்டனர் ரசிகர்கள். அதே போலத்தான் இந்த இக்கால காதலும் அவசர அவசரமாக முடிவை தேடி அழிவை தேடிக்கொள்கிறது. ஒரு பெண் அல்லது ஒரு ஆண் காதலிலே தோற்று இன்னொருவரை மணந்துவிட்டால் எல்லாமே இல்லாமல் போய்விடும்.
இன்னொன்றை சொல்லியாக வேண்டும்.அதாவது திருமணத்தின் பின்பு இவ்வாறான பிரச்சினைகள் வருவதும் உண்டு. இதற்கு பெண்களின் நச்சரிப்பு ஒரு காரணமாக இருக்கலாம். காரணம் ஆண்கள் பேசும் ஒரு வார்த்தைக்கு பெண்கள் ஆயிரம் பேசுவார்கள். இது பொதுவாக ஆண்களுக்கு பிடிப்பதில்லை. நல்லவற்றை பேசுங்கள். இனிமையாக பேசுங்கள். காதல் இனிக்கும்.
வாழ்க்கையை ரசியுங்கள். அனுபவித்து வாழுங்கள். விட்டுகொடுத்து வாழுங்கள். உங்கள் வாழ்கையை உங்களுக்கு பிடித்தது போல வாழுங்கள். உங்கள் துணையை எப்பொழுதும் மகிழ்வியுங்கள்.
Monday, November 16, 2009
Latest Yahoo Messenger 10 for Free Download
Yahoo Messenger 10 Features: As Everyone knows Yahoo Messenger is a popular instant-messaging client and associated protocol provided by Yahoo!, that allows you to see when friends come online and to send them instant messages.It also alerts you when you get new e-mail in your Yahoo Mail or in Yahoo Personals accounts, or when you have upcoming events recorded in your Yahoo Calendar. Yahoo Messenger supports firewall and a standby mode that minimizes the program until an Internet connection is made, the ability to save and print your conversations, and a tabbed interface that provides quick access to your favorite stocks, news, and sports scores.
Some Other fascinating features include the ability to create a chat room automatically, stock price alerts, the ability to send messages to friends (even if they're not online when you are), a Quick Compact mode that hides the Messenger tools to maximize your viewing area, Messenger Themes, and voice chat, which allows you to talk for free to anybody else on the Internet. It also includes doodle, themes, Launchcast Radio, Yahoo Games, and Yahoo Audibles. Using a Webcam, you can see who you're chatting with or view the Webcam of any Yahoo member who has granted you access.
So use this latest Yahoo Messenger 10 for Free Download Here.
Download Size:15.8MB
Monday, October 26, 2009
Facebook, Twitter crooks just a click away
If you're on Facebook, Twitter or any other social networking site, you could be the next victim. Experts say cybercrooks are lurking just a mouse click away on popular social networking sites.Tuesday, October 20, 2009
காதலுக்காக அலைஞ்சது போதும் - ஒன்னு போன இன்னொன்னு இருக்குங்க
சிலர், தான் விரும்பும் காதலரோ, காதலியோ தங்களது காதலை மறுக்கும் போது அவர்களை உணர்ச்சிப் பூர்வமாக மிரட்டத் துவங்கிவிடுவார்கள்.
அதாவது, நீ என்னைக் காதலிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன், சாப்பிட மாட்டேன், கைகளைக் கீறிக் கொள்வேன் என்றெல்லாம் சொல்லி மிரட்டுவார்கள்.
இப்படிப்பட்டவர்களை வேண்டாம், அப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்று கெஞ்சுவதை விட, தற்கொலை என்பது முட்டாள்களின் முடிவு. அதை நீங்கள் தேர்வு செய்தால் ஒரு முட்டாளை நாம் காதலிக்காமல் போனதே நல்லது என்றுதான் நான் நினைப்பேன்.
நீங்கள் சொன்ன எதைச் செய்தாலும் உங்களை அறுவருப்புடன்தான் நான் பார்ப்பேனேத் தவிர கொஞ்சம் கூட பரிதாபப்பட மாட்டேன் என்று தெளிவாக உறுதியாகச் சொல்லுங்கள்.
இதுபோல் மிரட்டல் விடுபவர்கள் நிச்சயமாக எதையும் செய்ய மாட்டார்கள். இவர்கள் ஒரு கோழைகள் இவர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் தள்ளி இருங்கள்.
மேலும் சிலர், உன்னைக் கொன்று விடுவேன், ஆசிட் வீசி விடுவேன் என்று கூட மிரட்டுவார்கள். அவர்களிடம் சிறிது எச்சரிக்கைத் தேவை.
ஆனால் பயத்தை அவர்களிடம் காட்டக் கூடாது. நீ இப்படி எல்லாம் பேசுவாய் என்று தெரிந்து தான் உன்னைப் பற்றி காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளேன். எனக்கு என்னப் பிரச்சினை என்றாலும் உன் நிலைமை அதோ கதிதான். என் நெருங்கிய உறவினர்களுக்கும் உன் முழு விவரத்தை அளித்துள்ளேன். இனி அவர்கள் உன்னைப் பார்த்துக் கொள்வார்கள் என்று பதில் மிரட்டலை விடுத்துவிட்டு அவரிடம் இருந்து கழன்று கொள்ளுங்கள்.
பெரும்பாலான பிரச்சினைகள் இதைத் தாண்டி வராது. பொதுவாக எல்லாக் காதலர்களும் இது போன்று இருப்பதில்லை. உங்கள் முகம் சுழித்தாலே அவர்களே விலகி விடுவதுதான் இயற்கை. ஒரு சிலர்தான கடைசி வரை சுற்றி உயிரை எடுப்பார்கள்.
Environmental Online Communication
Environmental Online Communication is an effective survey of the 'state of the art' in online communications from a distinctly environmental perspective. It addresses technical, social and policy issues that challenge practitioners of environmental education and communication. It is an interdisciplinary investigation of fundamental concerns from both theoretical and practical perspectives. In a day and age when economics dictate that the environmental community must accomplish more with less in order to merely maintain the status quo, this book is filled with strategies for success. Topics covered by the book include:- Raising Environmental Awareness
- Improved public access to environmental information and data
- More effective advocacy through enhancement of online fund raising, promotion, and systems usability
- Sustainable approaches to online education, distance learning and collaboration
- Environmental Science
- Structuring data for reuse and technologies related to sharing that data across the internet
- Referencing information geographically using data, meta data, and maps
- Innovative uses of distributed computing resources
- Corporate Sustainability
- Maintenance and reuse of information systems
- Sharing data in industry standard formats to reach the broadest audiences, for maximum impact and return on investment
- Networks and Virtual Communities
- Creating systems that encourage social networking and use its benefits to enhance the discourse between environmental communicators
- Using the patterns and use of internet information systems to better manage information, knowledge, projects and people
Wednesday, August 26, 2009
வேகமாக இடம் பெறும் சர்ச் என்ஜின் பிங் [Bing]

இணைய தளங்களையும் அவற்றை வந்து பார்த்துச் செல்லும் மக்களின் எண்ணிக்கையும் கண்காணித்து வரும் புகழ் பெற்ற அலெக்ஸா அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பிங் சர்ச் இஞ்சினுடைய முன்னோடியான விண்டோஸ் லைவ் சர்ச் இன்னும் ஐந்தாவது இடத்தைக் கொண்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த தளத்திற்கு வரும் தேடல்களெல்லாம் முழுமையாக பிங் தளத்திற்கு திருப்பிவிடப்பட இருக்கின்றன.
முதல் 20 இடத்திற்குள் பிங் வந்துவிட்ட தனாலேயே கூகுள் கலக்கமடையுமா? கூகுள் சர்ச் இஞ்சின் இன்னும் முதல் இடத்திலேயே அதிக பலத்துடன் அமர்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் யாஹூவும் அதனை அடுத்து கூகுளின் இன்னொரு சொத்தான யு–ட்யூப் அமர்ந்துள்ளன. இருப்பினும் இரண்டு மாதத்தில் பிங் பெற்றுள்ள வளர்ச்சி குறிப்பிடத்தக்கதுதான்.ஆனால் கூகுளை அசைக்க இன்னும் அது அசாத்திய வளர்ச்சியைப் பெற வேண்டும். தான் தரும் வசதிகளையும் பெருக்கிக் கொள்ள வேண்டும். மொத்தப் பயன்பாட்டில் கூகுள் இன்னும் பலரும் தொட முடியாத உயரத்தில் உள்ளது.
Thursday, August 13, 2009
International Youth Day
International Youth Day is the best time to commemorate the power and strength of the youthall around the globe. International Youth Day is celebrating every year on 12th August since 1999. United Nations defined an event for highlighted awareness on the requirements of young people in the middle of 10 to 24 years. On the other hand, the youth send some affectionate mails to extend this day with their darling, friends, esteemed ones on this day.
The aim of International Youth Day:
The aim of International Youth Day is to endorse consciousness, particularly among youth. The World Programme of Action for Youth is started before 2000. The World Programme of Action wants to achievement in 10 main fields.
The 10 fields are starvation, poverty, education, employment, health, drug exploitation, childhood felony, recreation events, Child and young women, Environment. The International Youth Day suggests that regional, countrywide and worldwide implements the Programme.
The activities of International Youth Day:
The United Nations marked out the youth, the age between 15 to 24 years. This is one sixth of the global populace. The youth will develop the countries to increase preciously in 21st century in all sides.
Many activities and events that take place around the world on International Youth Dayyoung people bring into the world. Many countries participate in this global event, which may include youth conferences on issues such as education and employment. Other activities include concerts promoting the world’s youth, as well as various sporting events, parades and mobile exhibitions that showcase young people’s achievements.
The ideas of International Youth Day:
The
In
Popular Hits
-
பன்றி காய்ச்சல் என்றால் என்ன? இந்த காய்ச்சலுக்கும் மற்ற காய்ச்ச்சல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? பன்றி காய்ச்சல் உயிருக்கு ஆபத்தானதா என...
-
EA Sports Cricket 2009 Full Version + ICL vs IPL How To Install 1) Unrar or Extract it any location of your hard drive 2) Copy to the ...
-
உலக தமிழ் வானொலி வரலாற்றில் புதுமையை புகுத்தி தனக்கென ஒரு இடத்தை இன்றும் நிலை நிறுத்தி நிமிர்ந்த நடையில் பன்னிரண்டு வருடங்களை கடந்திருக்கும்...
-
வழமையான நமது சிம்புவின் படங்களில் இளசுகளின் துள்ளல் பாடல் ஒன்று இருக்கும். லூசு பெண்ணே, எவண்டி ஒன்ன பெத்தான் இப்படியான சிறந்த வரிகள் இரு...
-
Hariharan Hits Jukebox Vol 1 (Tamil Free Songs), Popular Hit Songs, Tamil Hit Songs, Tamil Free Songs, Hariharan Love Songs, 90s Hit Songs,...
-
What is a Boot Disk A boot disk will allow you to boot off of a diskette instead of your hard drive. This diskette can be used to fix iss...
-
மலையகத்தில் இப்பொழுது தான் குமுற ஆரம்பித்திருக்கிறது தேர்தல் களம். பல வர்ண கொடிகளோடும், பதாகைகலோடும் அங்கும் இங்கும் வழமை போல வாகனங்கள் வந்த...














