வழமையான நமது சிம்புவின் படங்களில் இளசுகளின் துள்ளல் பாடல் ஒன்று
இருக்கும். லூசு பெண்ணே, எவண்டி ஒன்ன பெத்தான் இப்படியான சிறந்த வரிகள்
இருக்கும். இதற்க்கு சொந்தக்காரரும் நம்ம STR தான். அந்த வரிசையில்
எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் ஒரு பாடல் வந்துருக்கிறது. அதன் வரிகளை
தான் கீழே தந்துருக்கிறேன்.
பாருங்கள்! இந்த வரிகளுக்கு சொந்தகாரர் நம்ம STR அல்ல. பல விருதுகளை வென்று சிறந்த பாடலாசிரியர் என்று எல்லோராலும் விரும்பப்படும் நா.முத்துகுமார் தான் இந்த வரிகளுக்கு சொந்தக்காரர். பாடலை கேளுங்கோ.....
பாருங்கள்! இந்த வரிகளுக்கு சொந்தகாரர் நம்ம STR அல்ல. பல விருதுகளை வென்று சிறந்த பாடலாசிரியர் என்று எல்லோராலும் விரும்பப்படும் நா.முத்துகுமார் தான் இந்த வரிகளுக்கு சொந்தக்காரர். பாடலை கேளுங்கோ.....
Singers: Vijay Prakash, Ranina, Boni
Song: Govinda
Lyrics: Na Muthukumar
Music Director: Sathya C
Movie: Engeyum Eppodhum
Song: Govinda
Lyrics: Na Muthukumar
Music Director: Sathya C
Movie: Engeyum Eppodhum
கோவிந்தா, கோவிந்தா, சென்னை-ல புது பொண்ணு
சிரிக்குறா, முறைக்கிறா, ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாலோ, இம்சை தந்தாலோ
கோவிந்தா, கோவிந்தா, சென்னை-ல புது பொண்ணு
சிரிக்குறா, முறைக்கிறா, ஆயிரத்தில் இவ ஒன்னு
டாடி மம்மி என்ன பேரு இவளுக்கு வச்சாங்க
அட என்ன கேட்டா கொடச்சலுன்னு பேரு வைப்பேங்க
கும்மலே சம குமசமலே சம கும்பலே....II
கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல, கூட வந்து ஒட்டிகிட்ட தொல்ல
கழட்டி விடவும் மனசே இல்ல, என்ன கொடுமையடா
காஞ்சி போன மொளகா உள்ள, கொட்டி கேட்கும் விதை போல
காரமாக வெடிச்ச உள்ள, பாவ நிலமையடா..
ஆகாயம் மேலே தான், அழகான மேகங்கள்
அண்ணாந்து பார்க்க நேரம் இன்றி போவது எங்கேயோ..ஓ
வெயிலோடு மழையும் தான்
ஒன்று சேர்ந்து வந்தது போல்
இந்த கொஞ்சநேரம் பயணம் சென்று முடிவது இங்கேயோ
அட-ட-ட டாடி மம்மி என்ன பேரு இவனுக்கு வச்சாங்க
என்ன என்ன என்ன கேட்டா சுமை தாங்கின்னு பேரு வைப்பேங்க
கப்பல் வாங்க வந்திருப்பாளோ
செப்பேல் வாங்க வந்திருப்பாளோ
உசுர வாங்க வந்திருப்பாளோ, ஒன்னும் புரியலையே
டைலேர் போல முடிந்திடு வாளோ
ட்ரெயின்-எ போல நீண்டிடு வாளோ
எப்ப இவன இவ விடுவாளோ, ஒன்னும் தெரியலையே
அப்பாவி போலதான், தப்பாக நெனச்சாலே...
500 கேள்வி கேட்டு கேட்டு ஆழ கொல்றாலே
இவ இவ வந்த போது வந்த கோவம் இப்போ இல்லையடா
இவள் சேர்த்து வாய்த்த சந்தேகங்கள்
202-டும் டைம்ஸ் டைம்ஸ்
சக்ரிசா ச ச சரி க ம நி....
சக்ரிசா ச ச சரி க ம நி. ..கோவிந்தா....
கோவிந்தா, கோவிந்தா, சென்னை-ல புது பொண்ணு
சிரிக்குறா, முறைக்கிறா, ஆயிரத்தில் இவ ஒன்னு
கோவிந்தா...கோவிந்தா...

காணொளி