அன்பான வாசகர்களே! தமிழ் இணைய திரட்டிகளில் ஒன்றான தமிழ்மணம் தமிழ் வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் முகமாக வருடாந்தம் சிறந்த பதிவர்களுக்கான விருதுகளை வழங்கி ஊக்கமளித்து வருகின்றது.
அந்த வகையில் தமிழ்மணம் விருதுகள் 2010 க்காக முதல் முறையாக நிசான் ஆர்ச்சிவ்ஸ் (Nishan Archives) லிருந்து மூன்று பதிவுகள் களமிரக்கப்பட்டிருக்கின்றன என்பதை மகிவுடன் தெரிவித்துகொள்கிறேன். அந்த பதிவுகள் வருமாறு....
பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
பிரிவு: அரசியல், சமூக விமர்சனங்கள்
பிரிவு: விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள்
இந்த போட்டி நீதியானதும் நேர்மையானதுமாக அமையவேண்டுமேன்பதே எனது விருப்பமாகும்! எனது பதிவினை ஒருமுறை வாசித்துவிட்டு உங்களுக்கு பிடித்திருந்தால் அதற்குரிய வாக்கினை தமிழ்மணத்தில் அளியுங்கள். இப்போட்டியை நடாத்தும் தமிழ்மணத்துக்கும் இதில் பங்குபெறும் பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
No comments:
Post a Comment