1996 ஆம் ஆண்டினை தொடர்ந்து இம்முறை 2011 ஆம் ஆண்டும் உலக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு ஆசிய நாடுகளுக்கு கிட்டியுள்ளது. இம்முறை உலக கிண்ணத்தை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் அணிகளில் இலங்கையும் இந்தியாவும் உள்ளடங்குகின்றன. அண்மைய போட்டிகளுடன் ஒப்பிடுகையில் இவ்விரண்டு அணிகளின் ஆதிக்கமும் மேலோங்கியவண்ணம் காணப்படுகின்றன. 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககிண்ண போட்டிகளில் இலங்கை அணி கிண்ணத்தை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுவே ஆசிய ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இடம்பெறவிருக்கும் போட்டிகளின் அட்டவணை, அணிகளின் பிரிவுகள், விளையாடப்படும் மைதானங்கள் மற்றும் 2011 ஆம் ஆண்டுக்கான அறிமுக வீடியோ என்பன வெளியிடப்பட்டுள்ளன.
அறிமுக வீடியோ
விளையாடப்படும் மைதானங்கள்
அணிகளின் பிரிவுகள்
போட்டிகளின் அட்டவணை
No comments:
Post a Comment